Abhay Jodhpurkar, Harini - Moongil Thottam Lyrics | Kadal | AtoLyricZ

July 15, 2019

Abhay Jodhpurkar, Harini - Moongil Thottam Lyrics | Kadal

If you are searching 'Abhay Jodhpurkar, Harini - Moongil Thottam Lyrics | Kadal' then you are on the right article.


Kadal, kadal the movie, kaadal, kaddal, kadaal, khadal, Kadal official trailer, kadal official teaser, kadal official theatrical trailer, khadal official trailer, Kadal songs, kadal full songs, Mani Ratnam’s kadal, gautham karthik’s kadal, A.R Rahman, Mani ratnam, Kadal full movie.

Song - Moongil Thottam
Movie - Kadal
Singer - Abhay Jodhpurkar, Harini
Music - A.R. Rahman
Lyrics - Vairamuthu

"Moongil Thottam" Song Lyrics

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பௌர்ணமி இரவு

பனி வீழும் காடு பனி வீழும் காடு
ஒத்தையடி பாத உன் கூடு பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்

குளத்தாங் கரையில குளிக்கும் பறவைக
சிறகு உலக்குமே துளிக தெரிக்குமே

முன் கோபம் விடுத்து முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க நான் உன்ன அணைக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே

மரங்கள் நடுங்கும் மார்கழி எரிக்க
ரத்தம் உரையும் குளிரும் நிருத்த

உஷ்னோ யாசிக்கும் உடலும் இருக்க
ஒத்த போர்வையில இருவரும் இருக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும்

நீ போதுமே...

மூங்கில் தோட்டம் மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம் மூலிகை வாசம்

நெரஞ்ச மௌனம் நெரஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம் நீ பாடும் கீதம்

பௌர்ணமி இரவு பௌர்ணமி இரவு
பனி வீழும் காடு பனி வீழும் காடு

ஒத்தையடி பாத ஒத்தையடி பாத
உன் கூடு பொடி நட உன் கூடு பொடி நட

இது போதும் எனக்கு இது போதுமே

வேறேன்ன வேணும் நீ போதுமே

If you find any mistake in the Abhay Jodhpurkar, Harini - Moongil Thottam Lyrics | Kadal post please let us know using the comment form below.


Post a Comment

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search